Tamil

 

இரத்தினபுரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி தேர்தல் மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம்சபரகமுவா
தலைநகரம்இரத்தினபுரி
மக்கள்தொகை(2001)1008164
பரப்பளவு (நீர் %)3275 (1%)
மக்களடர்த்தி312 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள்1
நகரசபைகள்2
பிரதேச சபைகள்14
பாராளுமன்ற தொகுதிகள்8
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
17
வார்டுகள்24
கிராம சேவையாளர் பிரிவுகள்

இரத்தினபுரி தேர்தல் மாவட்டம் அல்லது இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரத்தினபுரி மாநகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.இலங்கை பாராளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 575 கிராமசேவகர் பிரிவுகளையும் 17 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ள அதே வேளை 17 உள்ளூராட்சி அரசியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அரசியல் பிரிவுகள்[தொகு]

17 அரசியல் பிரிவுகள் காணப்படுகிறது.

  1. இரத்தினபுரி மாநகரசபை
  2. பாலாங்கொடை நகரசபை
  3. இரத்தினபுரி பிரதேச சபை
  4. எகலியகொடை பிரதேச சபை
  5. பெல்மதுளைபிரதேச சபை
  6. குருவிட்டை பிரதேச சபை
  7. இம்புல்பே பிரதேச சபை
  8. கொடகவலை பிரதேச சபை
  9. காவத்தை பிரதேச சபை
  10. பலாங்கொடை பிரதேச சபை
  11. வெலிகேபலை பிரதேச சபை
  12. நிவித்திகலை பிரதேச சபை
  13. அயகம பிரதேச சபை
  14. கலவானை பிரதேச சபை
  15. எம்பிலிபிட்டியா பிரதேச சபை
  16. கொலொன்னை பிரதேச சபை

நிர்வாக பிரிவுகள்[தொகு]

இரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயளர்பிரிவுகள்

இரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

  1. எகலியகொடை
  2. குருவிட்டை
  3. கிரியெல்லை
  4. இரத்தினபுரி
  5. எலபாத்தை
  6. அயகம
  7. இம்புல்பே
  8. ஒபநாயக்கா
  9. பெல்மதுளை
  10. நிவித்திகலை
  11. கலவானை
  12. பலாங்கொடை
  13. வெளிகேபொலை
  14. கொடகவளை
  15. காவத்தை
  16. எம்பிலிபிட்டியா
  17. கொலொன்னை

நீர் வீழ்ச்சிகள்[தொகு]

இலங்கையில் அதிகூடிய நீர்வீச்சிகளைக் கொண்ட மாவட்டமாக இரத்திபுரி மாவட்டம் காணப்படுகிறது. இங்கு மொத்தம் 109 நீர் வீழ்ச்சிகள் காணப்படுவதாக இலங்கை நீர்வீழ்ச்சிகள் அவை செய்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மாபான நீர்வீழ்ச்சி இம்மாவட்டத்தின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். போபத் நீர்வீழ்ச்சிகெரண்டிகினி நீர்வீழ்ச்சி என்பன முக்கிய நீர்வீழ்ச்சிகளாகும்.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்{{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

No comments:

Post a Comment